Divine Melodies by SK! — “பக்தி பரவசத்தில் சிவகார்த்திகேயன்!” — இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் ‘வேலும் மயிலும்’ மியூசிக் வீடியோ!
நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய ‘வேலும் மயிலும்’ என்ற பக்தி இசை வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் பாடல் குறித்த கூடுதல் விவரங்கள் இதோ.
