சியான் விக்ரமின் ‘சியான் 63’ முதல் கட்ட ஷூட்டிங் நிறைவு: இயக்குநர் ஆனந்த் சங்கர் மாஸ் அப்டேட்!
சியான் விக்ரமின் ‘சியான் 63’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.
சியான் விக்ரமின் ‘சியான் 63’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சியான் விக்ரம் மூணாரில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து, தனது ‘அந்நியன்’ பட புகழ்பெற்ற பாடலைப் பாடி மகிழ்ந்த நெகிழ்ச்சியான நினைவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
சியான் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணையும் ‘சியான் 63’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜுன் மாதம் தொடங்குகிறது. இப்படத்தில் ரியா ஷிபு மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
சியான் விக்ரமின் ‘சியான் 63’ அனௌன்ஸ்மென்ட் வீடியோ யூடியூபில் சாதனை படைத்து வரும் அதே வேளையில், நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய சட்டப்போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
சியான் விக்ரம் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ உலகளவில் வைரலாகி வரும் நிலையில், அதனை கேரளா போலீஸார் தங்களது பாணியில் ரீ-கிரியேட் செய்து அசத்தியுள்ளனர்.
நடிகர் விக்ரம் மற்றும் ‘ஏஆர்எம்’ (ARM) புகழ் மலையாள இயக்குநர் ஜிதின் லால் இணையும் புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சியான் விக்ரம் சமீபத்தில் அறிவித்த நான்கு புதிய படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
அதோ வருது இதோ வருதுன்னு பல வருஷமா காக்க வச்ச ‘துருவ நட்சத்திரம்’ இப்போ நிஜமாவே வருது! ஜிவிஎம் கொடுத்த அந்த ஒரு அப்டேட் இப்போ சோசியல் மீடியாவையே அதிர வச்சிருக்கு.