தனுஷ் கர திரைப்பட அப்டேட்: மமிதா பைஜுவுடன் இணையும் தனுஷ்! பரபரப்பு தகவல்!
தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கர’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் கதைக்களம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மமிதா பைஜு நாயகியாக நடிக்கும் இப்படத்தின் கூடுதல் விவரங்கள் இதோ.
தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கர’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் கதைக்களம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மமிதா பைஜு நாயகியாக நடிக்கும் இப்படத்தின் கூடுதல் விவரங்கள் இதோ.
2016-2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனுஷ், சூர்யா மற்றும் நயன்தாரா உள்ளிட்டோர் வென்ற படங்களின் முழு பட்டியல் இதோ.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்குத் தணிக்கை வாரியம் அனுப்பிய கடிதம் லீக்காகியுள்ளது. முதலில் U/A சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்ட வாரியம், பின்னர் முட்டுக்கட்டை போட்டது ஏன்?
இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் செய்தியாளர் ஒருவர் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அநாகரிகமாகக் கேள்வி எழுப்பியது தற்போது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சித்தார்த் மற்றும் யோகி பாபு கூட்டணியில் உருவாகும் ‘ரௌடி அண்ட் கோ’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் ‘கைதி 2’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்துப் பேசினார். 2027-ம் ஆண்டு ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான ஆண்டாக இருக்கும் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் நட்சத்திரப் போட்டியாளர் சௌந்தர்யா நஞ்சுண்டன், சென்னையில் தனது கனவு இல்லத்தை வாங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘ஜன நாயகன்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்தத் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.