தங்க வேட்டையாடப்போகிறாரா தலைவர்?…கமல் ஆரம்பித்ததை முடிக்கப்போகிறாரா ரஜினி?……
“வேட்டையன்” வேலைகள் ஒரு புறம் வேகமாக நடந்து கொண்டிருக்க, திடீரென “கூலி “யாக மாறியுள்ளார். “தீ”, “உழைப்பாளி” படங்களுக்கு பிறகு தற்போது பெயரில் “கூலி”யாகியுள்ளார் ரஜினி. லோகேஷ் கனகராஜ், சன் பிக்சர்ஸ், ரஜினி கூட்டணியின் …
