சென்னையில் கொரொனா தொற்று அதிகரிப்பால், சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு!

Chennai Corporation

தமிழகத்தில், சென்னையில் தான் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அறிவித்த தகவலின்படி, இதுவரை சென்னையில் மட்டுமே சுமார் 12,203பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் மக்கள் …

Read more

மே 27 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

MAY 27th corona update

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,51,767 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60,491லிருந்து 64,426 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,167லிருந்து 4,337ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம். இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் …

Read more

100% டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற ஏற்பாடு – தெற்கு ரயில்வே

Southern Railway

இந்தியாவில், கொரொனா பாதிப்பின் ஆரம்பக் காலகட்டமான, கடந்த மார்ச் 22ம் தேதி முதல் இந்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து, மாநில எல்லைகள் முதல், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், மால்கள், கோயில்கள், …

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது??

Tamilnadu schools to be open

தமிழகத்தில் மே 31ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடையும் நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார் தமிழக முதல்வர். இதனையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? என குறித்தும், 10ஆம் …

Read more

மே 26 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

MAY 26th corona update

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இதனையடுத்து, இதுவரை 60,490 பேர் குணமடைந்துள்ளனர்; …

Read more

மே31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் இன்று சந்திப்பு!

Tamilandu Chief Minister

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று சந்திப்பு. ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனை.. தமிழகத்தில் நான்கு கட்டமாக ஊரடங்கு அமலில்யிருக்கும் நிலையில், மே31-ம் தேதியுடம் 4ம் கட்ட ஊரடங்கு …

Read more

கொரொனா பாதிப்பில் தொடர்ந்து வெளுத்து வாங்கும் சென்னை மாவட்டம்!

coronavirus

இந்தியாவில் கொரொனா பாதித்தவரின் எண்ணிக்கை சுமார் 1.31 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் மட்டும் சுமார் 17ஆயிரத்தை தொட்டுள்ளது. இதில் முக்கியமாக கொரொனா பாதிப்பில் தொடர்ந்து சென்னை முதலிடத்தில் உள்ளது. இதனால் கொரொனா பாதிப்பில் …

Read more

மே 25 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

MAY 25th corona update

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868லிருந்து 1,38,845ஆக உயர்வு. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54,441லிருந்து 57,721ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,867லிருந்து 4,021ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் …

Read more

மே 24 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

MAY 24th corona update

உலகளவில் கொரோனாவால் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,31,868-ஆக உயர்வு. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,867-ஆக உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் …

Read more

தமிழகத்தில், நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதியளித்த தமிழக அரசு!

Industrial hubs to be open from tomorrow

தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி! தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஆட்டோக்கள் இயங்க அனுமதி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் …

Read more