“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
“காதல் என்பது வெறும் ரொமான்ஸ் அல்ல, அது முழுமையான பாதுகாப்பு மற்றும் நிபந்தனையற்ற ஏற்றுக்கொள்ளுதல் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.
“காதல் என்பது வெறும் ரொமான்ஸ் அல்ல, அது முழுமையான பாதுகாப்பு மற்றும் நிபந்தனையற்ற ஏற்றுக்கொள்ளுதல் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.
“ஊர்வசி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ‘ஆஷா’ திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.”
இயக்குநர் அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் ‘ராகா’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் சினிமா தகவல்.
புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாகப் பரப்பப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்த கட்டா குஸ்தி படத்தின் அடுத்த பாகமான கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் வெறித்தனமான ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி திருநெல்வேலியில் அளித்த பேட்டியில், தவெக தலைவர் விஜய் அரசியலில் வெற்றி பெற வேண்டும் எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.