எய்ம்ஸை தொடர்ந்து கலாய்க்கும் உதயநிதி
நடிகரும் திமுக இளைஞரணி தலைவருமாக இருப்பவர் உதயநிதி இவர் தனக்குரிய இயல்பான பேச்சில் அனைவரையும் கவர்ந்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தூ வருகிறார். …
