Action King Is Back! — “தியேட்டரே சிதறப்போகுது!” — அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ பட ட்ரைலரில் ஒலிக்கும் அசுரத்தனமான பின்னணி இசை; மரண மாஸ் கம்பேக்!

Official trailer poster layout of Blast movie starring Action King Arjun, Preity Mukundhan, and Abhirami.

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ (Blast) திரைப்படத்தின் அதிரடியான அதிகாரப்பூர்வ ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. ரவி பஸ்ரூரின் அனல் பறக்கும் பின்னணி இசையுடன் வெளியாகி சோசியல் மீடியாவில் இட்ராக் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Prepare For A Massive Explosion! — “அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு ‘UA’ சான்றிதழ்!” — மே 28-ல் உலகமெங்கும் ரிலீஸ்!

Official announcement poster of Blast movie featuring Arjun Sarja, confirming the May 28 release date and UA certificate.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் மே 28-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. சென்சாரில் ‘UA’ சான்றிதழ் பெற்ற இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ஏழுமலை 2 படத்தின் கதை தயார்: இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அர்ஜுன் அறிவிப்பு!

ஏழுமலை 2 அப்டேட் கொடுக்கும் நடிகர் அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் தனது ‘ஏழுமலை’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், ரசிகர்கள் விரும்பாததால் இனி வில்லன் வேடங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.