கொரோனாவால் இறந்தவர்களை என் இடத்தில் அடக்கம் செய்யலாம்! விஜயகாந்த் அறிவிப்பு!
கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் தகராறு ஏற்படும் நிலையில் தன்னுடைய கல்லூரி வளாகத்தில் அடக்கம் செய்யலாம் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நரம்பியல் மருத்துவர் …
