Posted inLatest News national
டீ வியாபாரத்தில் அசத்தும் மாடல் அழகி… இணையத்தில் கலக்கும் வைரல் வீடியோ…!
டீ வியாபாரத்தில் அழகி பட்டம் வென்ற பெண் ஒருவர் அசத்தும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாவட்டத்தில் சிம்ரன் குப்தா என்கின்ற பெண் மாநில அளவில் அழகி போட்டியில் பட்டம் வென்றவர். இவர் அழகி பட்டம் வென்ற பிறகு…