Posted innational
போனிலேயே மனைவிக்கு முத்தலாக்… குவைத்தில் இருந்து திரும்பியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!
ராஜஸ்தான் மாநிலம் சுருவை சேர்ந்த நபர் ரெஹ்மான் இவருக்கு 35 வயதாகின்றது. இவரின் மனைவி ஃபரீனா பானு, இவர்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். ரஹ்மான் வேலைக்காக குவைத் சென்றிருந்தார். குவைத்தில்…