பிரதமர் மோடிக்கு பிஸ்டல், ஹாக்கி மட்டை… பதக்கம் வென்ற வீரர்கள் கொடுத்த பரிசு…!

modi 3

பிரதமர் மோடிக்கு பிஸ்டல், ஹாக்கி மட்டையை பதக்கம் வென்ற வீரர்கள் பரிசாக வழங்கியிருக்கிறார்கள்.  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். …

Read more

கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

kerala 2

கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருந்தது. அங்கு பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அது …

Read more

10 வருடங்களுக்குப் பிறகு… சுதந்திர தின விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி…!

rahul 2 1

டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஆன ராகுல் காந்தி பங்கேற்று இருந்தார். 10 வருடங்களுக்குப் பிறகு சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி முதல் …

Read more

வயநாடு நிலச்சரிவு… உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 6 லட்சம் நிதியுதவி… கேரள முதல்வர் அறிவிப்பு…!

wayanad landslide

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்திருக்கின்றார். கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. …

Read more

சுதந்திர தின விழா கொண்டாட்டம்… 10,000 போலீசார்கள்… டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு…!

delhi

இந்தியாவில் 48வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்றது.  டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் இந்த விழாவிற்கு பிரதமர் மோடி காலை 7.30 மணி அளவில் வந்து தேசியக்கொடி ஏற்றி சுதந்திர …

Read more

பூண்டு காய்கறியா இல்ல, மசாலா பொருளா…! நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது என்ன…?

poondu

சமையலில் இடம்பெறும் மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் பூண்டுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கின்றது. பூண்டு ஒரு கிருமி நாசினி பூண்டை அரைத்து அதே அளவு தண்ணீர் கலந்து பருகினால் காலரா நம்மை நெருங்கவே நெருங்காது. …

Read more

போனிலேயே மனைவிக்கு முத்தலாக்… குவைத்தில் இருந்து திரும்பியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

talaq

ராஜஸ்தான் மாநிலம் சுருவை சேர்ந்த நபர் ரெஹ்மான் இவருக்கு 35 வயதாகின்றது. இவரின் மனைவி ஃபரீனா பானு, இவர்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். …

Read more

இனி மது விருந்துக்கு புதிய கட்டுப்பாடுகள்… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

liqour

தெலுங்கானா மாநிலத்தில் மது விருந்து நடத்துவதற்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தனியார் விடுதிகள், வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் அனுமதி இன்றி மது விருந்து நடத்தப்படுகின்றது. இதில் பல …

Read more

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு… மீண்டும் ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்…!

court

தமிழகத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று …

Read more

பைக்கின் பின்பக்கம் மனைவியின் கை,கால்களை கட்டி… கணவன் செய்த கொடூர சம்பவம்… வைரலாகும் வீடியோ…!

bike

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கணவர் தனது பைக்கின் பின்பக்கத்தில் மனைவியின் கை, கால்களை கட்டி இழுத்துச் செல்லும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறி …

Read more