Tag: தேசிய செய்திகள்
கொரோனா பீதி – பக்தர்களை வரவேண்டாம் என சொல்லும் திருப்பதி வெங்கடாஜலபதி !
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 40 பேருக்கும்...