Samyuktha Menon Wedding: சம்யுக்தா மேனனுக்கு ரகசிய திருமணமா? ரசிகர்கள் அதிர்ச்சி – உண்மை என்ன?
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகை சம்யுக்தா மேனன், விரைவில் திருமண வாழ்க்கையில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகை சம்யுக்தா மேனன், விரைவில் திருமண வாழ்க்கையில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடிப்பில் வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவை எடிட்டர் சங்கம் இடைநீக்கம் செய்துள்ளது.
கன்னடத் திரையுலகின் இமயமலை டாக்டர் ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகன் சிவராஜ் குமார் தனது புதிய படமான ‘பெயில்’ போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
மலையாளத் திரையுலகின் டாப் ஸ்டார்களான பாசில் ஜோசப், டோவினோ தாமஸ் மற்றும் வினித் சீனிவாசன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ‘அதிரடி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் பேசிய ஒரு விஷயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வேதனை குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்துள்ளார்.
விடுதலை மற்றும் கருடன் படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படத்திற்கு திரையுலக வர்த்தக வட்டாரத்தில் மிகப்பெரிய மவுசு ஏற்பட்டுள்ளது.
தளபதி விஜய் மற்றும் அசின் நடிப்பில் 2005-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சிவகாசி திரைப்படம் இன்று முதல் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், நடிகர் மோகன் ரவி தனது தோழி கெனிஷாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இந்திய சினிமாவின் விஷனரி இயக்குனர் நாக் அஸ்வின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இயக்கப்போகும் அடுத்த பிரம்மாண்ட படமான SSR61 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் ஜேடி சக்ரவர்த்தி தனது ஆரம்பக்கால வாழ்க்கையில் ஒரு பிரபல நடிகையின் வீட்டில் நடந்த அதிர்ச்சிகரமான மற்றும் வேதனையான சம்பவம் ஒன்றை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.