சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்திலும் , பாண்டிராஜ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற ஜல்லிக்கட்டு சம்பந்தமான படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 5.30க்கு வெளியாகிறது.
— G.V.Prakash Kumar (@gvprakash) July 15, 2021








