---Advertisement---

சூர்யா சசிக்குமார் பட அப்டேட்

Published on: March 27, 2021
---Advertisement---

ரா. சரவணன் இயக்கத்தில் கத்துக்குட்டி என்ற படத்தில்  சசிக்குமார் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா என மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

ஜோதிகாவுக்கு ஜோடியாக சமுத்திரக்கனியும் அவரது அண்ணனாக சசிக்குமாரும் இப்படத்தில் நடிக்க இருக்கின்றனர்.

தஞ்சாவூரை சுற்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  இவ்ளோ வருஷமாச்சா இந்த படம் வந்து

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Kamal Haasan looking thoughtful during a cinematic media event.

30 லட்சத்தில் உருவான படம்… 3 கோடி கொடுத்து நெகட்டிவ் உரிமையை மீட்ட உலகநாயகன்! கமல்ஹாசனின் மாஸ் செயல்!

Promotional portrait of actor Vijay Sethupathi highlighting his upcoming movie releases.

டிசம்பர் முதல் கோடைக்காலம் வரை… தியேட்டர்களை ஆக்கிரமிக்கும் விஜய் சேதுபதி! வெளியான மெகா அப்டேட்!

Actor and Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan with Anna Lezhneva.

“பரஸ்பர மரியாதையுடன் பிரிகிறோம்…” ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் – அன்னா லெஷ்னேவா விவாகரத்து அறிவிப்பு!

Producer Prema Chezhiyan and team at the Tokyo International Film Festival for Kagitha Malar premiere.

ஹவுஸ்ஃபுல் ஷோக்களுடன் ஜப்பானை கலக்கிய தமிழ் படம்… சர்வதேச அரங்கில் ‘காகித மலர்’ படைத்த சாதனை!

Actor and content creator Raj Priyan speaking to reporters during an interview in Kovilpatti.

“சினிமாவுக்கு வருவேன்னு எதிர்பார்க்கல…” கோவில்பட்டியில் மனம் திறந்த ‘சீன்’ பட நடிகர் ராஜ் பிரியன்!

Actor Sivakarthikeyan with director Ramkumar Balakrishnan during a movie project discussion.

ஏன் மாறினார் இயக்குனர்? ‘SK27’ படத்தில் இணைந்த தேசிய விருது இயக்குனர்… தயாரிப்பாளர் ஓபன் டாக்!