---Advertisement---

சூர்யா பாலா பிரச்சினை என சொல்லப்பட்ட நிலையில் முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

Published on: May 27, 2022
---Advertisement---

நடிகர் சூர்யா ஒரு முன்னணி நடிகரின் வாரிசாக இருந்தாலும், முன்னணி இயக்குனரின் படமான நேருக்கு நேரில் அறிமுகமாகி இருந்தாலும், சூர்யாவுக்கு என்று பெரிய அளவில் படங்கள் ஆரம்ப கட்டத்தில் வராமல் இருந்தது.

வந்தாலும் அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்படி இருந்த சூர்யாவை, இயக்குனர் பாலாதான் தனது நந்தா படத்தில் கதாநாயகன் ஆக்கியது மூலம் சூர்யா மார்க்கெட் சூடு பிடித்தது.

பிதாமகன் உள்ளிட்ட பாலா, சூர்யா கூட்டணியில் வந்த படங்கள் அனைத்தும் மிக பெரும் வெற்றி பெற்றது. இதனால் சூர்யா முன்னணி நடிகரானார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவை வைத்து பாலா புதிய படம் இயக்குகிறார், சூர்யாவே இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் ஷூட்டிங்கில் பாலாவிடம் கோபப்பட்டு  சூர்யா வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது.

சூர்யாவை பாலா கரடு முரடாக வேலை வாங்கியதாகவும் அதனால்தான் சூர்யா கோபப்பட்டு வந்தார் எனவும் கூறப்பட்ட நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சூர்யா இன்று ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார் அதில் மீண்டும் படப்பிடிப்புக்கு காத்திருக்கிறேன் என கூறியுள்ளார் சூர்யா.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!