சூர்யா பாலா பிரச்சினை என சொல்லப்பட்ட நிலையில் முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!
நடிகர் சூர்யா ஒரு முன்னணி நடிகரின் வாரிசாக இருந்தாலும், முன்னணி இயக்குனரின் படமான நேருக்கு நேரில் அறிமுகமாகி இருந்தாலும், சூர்யாவுக்கு என்று பெரிய அளவில் படங்கள் ஆரம்ப கட்டத்தில் வராமல் இருந்தது. வந்தாலும் அவரது …
