வரும் ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா கட்சியும் வேகமாக சுழன்றடித்து தேர்தலில் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகின்றன. பிரதான கட்சிகளில் ஒன்றான திமுக இதுவரை தேர்தலுக்கு முன் உள்ள பிரச்சாரத்தைதான் செய்து வந்தது வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் எல்லா ஊருக்கும் சென்றும் தேர்தல் பரப்புரையை இதுவரை செய்யவில்லை.
நேற்றில் இருந்து தேர்தலுக்கான முழு பரப்புரையை திமுக கையில் எடுத்துள்ளது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தந்தை பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்திலிருந்து எனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளேன்.
பாஜக – அதிமுக கூட்டணியால் பாழ்பட்டுவிட்ட தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற துடிப்பு ஆர்ப்பரிக்கும் மக்களின் ஒவ்வொரு குரலிலும் எதிரொலிக்கிறது!
சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்! pic.twitter.com/fUNoqhHyLk
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 15, 2021