---Advertisement---

இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி

Published on: August 30, 2021
---Advertisement---

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை போற்றி வணங்கும் நாளாக இன்றைய நாள் அமைகிறது. ஆம் இன்றுதான் கிருஷ்ணரின் ஜென்மாஷ்டமி என சொல்லக்கூடிய கிருஷ்ணர் பிறந்த நாள்.

ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

ஹிந்துக்களின் வேத நூலாக போற்றப்படும் பகவத்கீதையை எழுதிய ஸ்ரீ கிருஷ்ணர் மதுரா நகரில் பிறந்து சிறுவயதில் விளையாட்டாக குறும்புத்தனமாக வெண்ணெய் திருடி தின்பார் என சொல்வதுண்டு.

மாடுகள் மேய்த்து வாழ்ந்த கிருஷ்ணர் தனது ஞானத்தால் மஹாபாரத பாண்டவர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டார் எனவும் சொல்லப்படுவதுண்டு.

போர்க்களத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உதிர்த்த உயர்ந்த கருத்துக்களே பகவத் கீதையாகும்.

மஹாபாரத போர் முடிந்து 36 ஆண்டுகளுக்கு பின் துவாரகை நகரம் கடலுக்குள் சென்றதாகவும் சொல்லப்படுவதுண்டு. அதுவரை ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையை ஆண்டதாகவும் சொல்லப்படுவதுண்டு.

இன்று கிருஷ்ண ஜெயந்தியாதாலால் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் செய்வித்து கையில் புல்லாங்குழல் கொடுத்து, காலில் மாவு தடவி அவர்களின் பாதங்கள் வீட்டில் படும்படி செய்யுங்கள் பலகாரம் பட்ஷணங்கள் செய்து அதை கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து வழிபடுங்கள் நல்லதே நடக்கும் நன்மையே பிறக்கும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Ajith Kumar's 'Daredevil' movie shooting updates and casting news.

அஜித்தின் ‘மார்வெல்’ டைட்டில் டேர்டெவில்: செப்டம்பர் இறுதியில் தொடங்கும் ஷூட்டிங் – மோகன்லால் விலகல் மற்றும் லேட்டஸ்ட் சினிமா பஸ்!

Actress Samantha Ruth Prabhu hosting Celebrity MasterChef Tamil.

மாஸ் என்ட்ரி கொடுக்கும் சமந்தா: சோனி விழா மற்றும் சோனி லிவ் தளத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது ‘செலிபிரிட்டி மாஸ்டர் ஷெஃப் தமிழ்’!

Actor Dhruv Vikram sharing his admiration for Thalapathy Vijay.

“அவர் ஒரு உண்மையான விஷனரி”: தளபதி விஜய் குறித்து நடிகர் துருவ் விக்ரம் வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான பாராட்டுக்கள்!

AR Rahman launching Tamil Idol on Sony Vizha and Sony LIV.

ஏ.ஆர். ரஹ்மானின் புதிய பரிமாணம்: சோனி விழா மற்றும் சோனி லிவ் தளத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது ‘தமிழ் ஐடல்’!

Social media report regarding the wedding rumors of music composer Anirudh and Kavya Maran.

நவம்பர் 10-ல் கிரீஸில் பிரம்மாண்ட டெஸ்டினேஷன் வெட்டிங்? வைரலாகும் செம ஹாட்டான வைரல் செய்தி!

Box office collection report graphic for Suriya's Vishwanath And Sons.

111 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்: சூர்யாவின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் மற்றும் ஏரியா வாரியான வசூல் முழு விவரம்!