இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி

இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை போற்றி வணங்கும் நாளாக இன்றைய நாள் அமைகிறது. ஆம் இன்றுதான் கிருஷ்ணரின் ஜென்மாஷ்டமி என சொல்லக்கூடிய கிருஷ்ணர் பிறந்த நாள். ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாக…