---Advertisement---

எஸ்.ஜே சூர்யா நடிக்கும் பொம்மை பட டிரெய்லர்

Published on: June 1, 2022
---Advertisement---

மொழி உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் ராதாமோகன்.இவர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் பொம்மை.

இப்படத்தில் எஸ்.ஜேசூர்யா நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் இன்று ரிலீஸாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.