எஸ்.ஜே சூர்யா நடிக்கும் பொம்மை பட டிரெய்லர்
மொழி உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் ராதாமோகன்.இவர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் பொம்மை. இப்படத்தில் எஸ்.ஜேசூர்யா நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். …
