---Advertisement---

அரசு சார்பான மருத்துவ வீடியோவில் சிவகார்த்திகேயன்

Published on: August 5, 2021
---Advertisement---

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையால் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் சினிமா பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்தால்தான் எந்த ஒரு திட்டத்தையும் மக்கள் முன்னிலையில் பெரிதாக்க முடியும் என்பதால் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இந்த விழிப்புணர்வு விளம்பர வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/i/status/1423111372162834436

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.