---Advertisement---

சிவகார்த்திகேயன் படத்தில் கெளதம் மேனன்

Published on: September 20, 2021
---Advertisement---

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வரும் படம் டான். சிவகார்த்திகேயன் , பிரியங்கா  மோகன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்றது.

இந்த படம் மற்ற பகுதிகளில் இதன் ஷூட்டிங் தற்போது வேகமாக சென்று வருகிறது. இப்படத்தில் புதிய தகவலாக இயக்குனர் கெளதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.