---Advertisement---

நீங்களாம் எதுக்கு இங்க வறீங்க? – கவினிடம் எகிறிய ஷெரின் (வீடியோ)

By Sri
Published on: September 19, 2019
promo video
---Advertisement---

கவினுக்கும், ஷெரினுக்கும் இடையே மோதல் உருவாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

பினாலே டாஸ்க் மூலம் நேரடியாக ஒரு போட்டியாளர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே அதை நோக்கி எல்லோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதேபோல் கவின், லாஸ்லியான் சேரன், ஷெரின் ஆகிய நால்வரில் ஒருவர் இந்தவாரம் வெளியேற்றப்பட உள்ளார்.

இந்நிலையில், ஷெரினும், கவினும் சண்டை போடும் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விளையாடும் நேரத்தில் லாஸ்லியாவிடம் போய் கவின் பேசிக்கொண்டிருக்க கடுப்பான ஷெரின் கூடை பந்துகளை எட்டி உதைத்துவிட்டு வீட்டிற்குள் செல்லும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

 

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Ashwath Marimuthu & Kamal Haasan: "ரஜினிக்கு சொன்ன கதை கமலுக்கு?" – அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இணைகிறாரா உலகநாயகன்?

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.