---Advertisement---

சீனு ராமசாமி ஜிவி பிரகாஷ் இணையும் படம்

Published on: July 31, 2021
---Advertisement---

தமிழ் சினிமாவில் கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் கண்ணே கலைமானே.

உதயநிதி ஸ்டாலின், தமன்னா இப்படத்தில் நடித்திருந்தனர்.  இப்படத்தைத் அடுத்து, இயக்குநர் சீனு ராமசாமி நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து படம் இயக்கும் முயற்சியில் இருந்தார்.

சீனு ராமசாமி கூறிய கதை ஜி.வி.பிரகாஷுக்கு பிடித்துப்போனதால் அவரும் உடனே சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்தன. தற்போது ஆரம்பக்கட்டப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகிவருகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக காயத்ரி நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர், இப்படத்தில் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியராக நடிக்கவுள்ளார். சீனு ராமசாமியின் எட்டாவது படமான இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேனியில் தொடங்கவுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட புகழ்பெற்ற சினிமா புத்தகம்... விஜய் சேதுபதி வெளியிட்ட லேட்டஸ்ட் வைரல் பதிவு!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Cinematic editorial concept visual celebrating the iconic blockbuster combination of Thalapathy Vijay, Trisha, and director Dharani in Ghilli.

விக்ரம் நடித்த பிளாக்பஸ்டர் படத்தை முதலில் நிராகரித்த தளபதி விஜய்! தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் பகிர்ந்த மிரட்டலான சினிமா ரகசியம்!

Book cover concept visual representing Seenu Ramasamy's Soul of Cinema translated by M. Abinaya and published by Notion Press.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட புகழ்பெற்ற சினிமா புத்தகம்… விஜய் சேதுபதி வெளியிட்ட லேட்டஸ்ட் வைரல் பதிவு!

Promotional concept graphic representing Prashanth's upcoming courtroom drama Ranjan The Advocate, the Tamil remake of Telugu hit Court.

டிசம்பர் 1 முதல் மீண்டும் தொடங்கும் பிரசாந்தின் ‘ரஞ்சன் தி அட்வகேட்’ படப்பிடிப்பு! ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

Editorial concept graphic representing Tamil actor Shiva's humorous press meet interaction regarding politics.

அரசியலுக்கு வரப் போகிறாரா அகில உலக சூப்பர் ஸ்டார்? “தமிழ்நாடு மட்டுமல்ல உலகப் பிரச்சனையையே தீர்க்கப் போகிறேன்!” என சிவா கிண்டல்!

Promotional concept graphic representing the high-voltage clash between Ajith Kumar and Shivarajkumar in Adhik Ravichandran's Daredevil.

ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதையும், அஜித் பேசிய வார்த்தையும்… ஹைதராபாத் இரவுப் படப்பிடிப்பில் இணையும் சிவண்ணா!

Promotional concept graphic representing the upcoming Tamil romantic drama starring GV Prakash Kumar and Malavika Manoj, directed by Hariharan Ram.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் ஜி.வி. பிரகாஷ் புதிய படம்… ‘ஜோ’ கூட்டணியின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா?