---Advertisement---

சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் தி லெஜண்ட் பட பர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு

Published on: April 7, 2022
---Advertisement---

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடித்து வரும் படம் தி லெஜண்ட். இப்படத்தை இவர்களின் விளம்பர படங்களை வழக்கமாக இயக்கும் இயக்குனர்கள் ஜேடி ஜெரி இயக்கி வருகின்றனர்.

ஜேடி ஜெரி தமிழில் படங்கள் இயக்கி நீண்ட நாட்கள் ஆகி விட்டது.

தற்போது இப்படத்தை இயக்கி வருகின்றனர்.

சரவணா ஸ்டோர் அதிபரின் படம் எப்படி இருக்கிறதோ என எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு சர்ப்ரைஸாக வரும் 9ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

https://twitter.com/sunnewstamil/status/1511980762337509376?s=20&t=qrmnjZ-J5EfAux60k2yiDw

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!