சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் தி லெஜண்ட் பட பர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் தி லெஜண்ட் பட பர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடித்து வரும் படம் தி லெஜண்ட். இப்படத்தை இவர்களின் விளம்பர படங்களை வழக்கமாக இயக்கும் இயக்குனர்கள் ஜேடி ஜெரி இயக்கி வருகின்றனர். ஜேடி ஜெரி தமிழில் படங்கள் இயக்கி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. தற்போது…