---Advertisement---

சபரிமலை செல்ல வேண்டுமா ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Published on: November 1, 2020
---Advertisement---

சபரிமலை சீசன் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. நவம்பர் 16 முதல் ஐயப்ப சீசனுக்காக நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த பூஜைகளில் கலந்து கொள்ள அய்யப்ப பக்தர்கள் விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்படும் என கருதி அதிகமான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது அதன்படி அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள்  www.sabarimalaonline.org இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று இல்லை என சர்ட்டிபிகேட் வேண்டும் எனவும் நிர்வாகம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.அதனால் இதற்கெல்லாம் தயார்நிலையில் பக்தர்கள் செல்வது மிகவும் நல்லது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser promotional banner for the Hindi film Nayyi Navelli.

பாலிவுட்டில் ஜி.வி. பிரகாஷின் மியூசிக்கல் என்ட்ரி: ‘நயி நவேலி’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ!

Official first single promotional banner for Vijay Sethupathi's Baththa.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல்: வெளியானது மனதை உருக்கும் ‘மகளே’ சிங்கிள்!

Actress Divya Spandana (Ramya) in a file photo.

“திருமணம்தான் வாழ்க்கை இல்லை…” திருமணம் குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) ஓப்பனாகப் பேச்சு!

Official promotional poster for Suriya's Inbaraj confirming a Diwali 2026 release.

சூர்யாவின் ஹாட்ரிக் சாதனை: தீபாவளிக்கு வெளியாகும் ‘இன்பராஜ்’ – ஜித்தூ மாதவன் இயக்கத்தில் மிரட்டல்!

Screengrab of the viral Instagram story shared by Aarti Ravi.

“சூர்யா, அஜித், விக்ரம், கமலை விட…” ஆர்த்தி ரவியின் வைரல் இன்ஸ்டா ஸ்டோரி மற்றும் பின்னணி என்ன?

Special character reveal poster of Ravi Mohan as Lord Venkateswara in Vaddi Kaasula Vaada.

‘வட்டி காசல வாட’ படத்தில் கடவுள் வேடத்தில் ரவி மோகன்: ஸ்ரீ வெங்கடேஸ்வராவாக களமிறங்கும் நடிகர்!