Posted incinema news Latest News Tamil Flash News
சபரிமலை செல்ல வேண்டுமா ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சபரிமலை சீசன் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. நவம்பர் 16 முதல் ஐயப்ப சீசனுக்காக நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த பூஜைகளில் கலந்து கொள்ள அய்யப்ப பக்தர்கள் விரதமிருந்து சபரிமலை ஐயப்பன்…