---Advertisement---

மகன் விஜய்யின் குரல் குறித்து எஸ்.ஏ சந்திரசேகர்

Published on: February 9, 2022
---Advertisement---

நேற்று முன் தினம் பீஸ்ட் அப்டேட் ஆக பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.

இந்த பாடலுக்கு அரபிக்குத்து என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பாடல் ப்ரமோ வீடியோவில் நடிகர் விஜய் சில நிமிடங்கள் தொலைபேசியில் பேசி அனிருத், இயக்குனர், நெல்சன்,  மற்றும் சிவகார்த்திகேயனை கலாய்த்திருந்த வீடியோ வெளியானது.

விஜய் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து இழுத்த இந்த வீடியோ வெளியாகி 24 மணி நேரங்களில்  8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

இந்த அரபிக்குத்து வீடியோவில் விஜய் பேசி இருந்தது வைரல் ஆன நிலையில் அது குறித்து அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கூறி இருப்பதாவது அவரது பேச்சு எதிர்பார்க்காத ஒன்று என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க