---Advertisement---

துப்பாக்கியுடன் ஆர் ஆர் ஆர் படத்தை பார்க்க வந்த ரசிகர்- பரபரப்பு

Published on: March 25, 2022
---Advertisement---

ரசிகர்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று சொல்லுமளவுக்கு பெரிய நடிகர்களின் படங்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் ரசிகர்களின் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை.

ஆந்திராவில் இன்று ரிலீஸ் ஆன பிரமாண்ட படமான ஆர் ஆர் ஆர் படத்தை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் இணைந்து நடித்திருப்பதாலும் பிரமாண்ட இயக்குனரின் படம் என்பதாலும் இப்படத்தை பார்க்க பல ரசிகர்கள் குவிந்தனர்.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு ரசிகர் துப்பாக்கியுடன் ஒரு ரசிகர் வந்ததால் போலீசார் இவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க