எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் படத்தில் நாட்டுக்கூத்து என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.இந்த பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடல் டான்சுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்டதில் இருந்து இந்த பாடலைத்தான் சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
https://youtu.be/1ADj7ziy18M?list=PL4uyuv0FVO9wM4a2cJtfvKBCg0KfYP-7T









