தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி இவரது மகன் ராம்சரண் தற்போதைய இளையதலைமுறையின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார்.
ராம்சரண் தற்போது தனது தந்தை சிரஞ்சீவியுடன் இணைந்து ஆச்சார்யா என்ற படத்தில் நடித்துள்ளார்.
தற்போதுதான் ராம்சரணின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதே சூட்டோடு சிரஞ்சீவியின் புதல்வர் நடித்துள்ள ஆச்சார்யா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.









