---Advertisement---

ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரிலீஸ் தள்ளி வைப்பு

Published on: January 1, 2022
---Advertisement---

எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடித்துள்ளனர்.சுதந்திர கால பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஏனென்றால் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 இரண்டும் பலத்த வரவேற்பை பெற்றது.

அவர் இயக்கிய மாவீரன், நான் ஈ படங்களும் பயங்கர வெற்றி பெற்றதால் இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வரும் 7ம் தேதி வெளியாக இருந்த நிலையில் ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!