---Advertisement---

கன்னட மொழியில் ஆர் ஆர் ஆர் வெளியிடவில்லை- கன்னடர்கள் கொந்தளிப்பு

Published on: March 24, 2022
---Advertisement---

பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் ஆர் ஆர் ஆர். இந்த படம் நீண்ட வருடம் கழித்து ராஜமவுலி இயக்கத்தில் வருகிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்தியாவே எதிர்பார்க்கும் பிரமாண்ட படமான இந்த படம் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் ரிலீஸ் ஆகும் நிலையில் கன்னடத்தில் மட்டும் ரிலீஸ் ஆகாததற்கு கன்னட மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு படத்தை ஒரு மொழியில் வெளியிடுவது படத்தரப்பினரின் தனிப்பட்ட விருப்பம்தான் என்றாலும் கன்னட மொழியில் இதை வெளியிடாமல் இருப்பது ஒரு மொழியை புறக்கணிப்பது போல் இருக்கிறது என்பதே கன்னட மக்களின் கருத்து.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க