ரவி தேஜாவின் அதிரடி ஆந்திரா ரசிகர்களுக்கு உண்மையான கோங்க்ரா ஊறுகாய். இவரின் மசாலா அதிரடி படங்களுக்கு என தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் ரசிகர்கள் உண்டு.
கடந்த பொங்கலுக்குத்தான் ரவி தேஜா நடிப்பில் க்ராக் என்ற அதிரடி படம் வெளியானது.
இதில் போலீஸ் அதிகாரியாக ரவிதேஜா நடித்திருந்தார். தற்போது இவர் கில்லாடி என்ற படம் வெளியாகி இருக்கிறது. இதில் அதிரடியாக இவர் மிரட்டி இருக்கிறார்.









