கடந்த மாதம் பொங்கலையொட்டி ஆந்திராவில் ரிலீஸ் ஆன படம் ரவிதேஜாவின் க்ராக். விக்ரமகுடு போன்ற படங்களில் ரவி தேஜா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார் அந்த படம்தான் தமிழில் சிறுத்தையாக வந்தது.
ரவிதேஜாவின் போலீஸ் படங்களுக்கென்று ஆந்திராவில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ரவி தேஜா அதிரடியாக போலீஸ் அதிகாரியாக நடித்து பொங்கலுக்கு வெளியான படமான க்ராக் மிகப்பெரிய அளவில் இப்படம் சக்சஸ் செய்து வருகிறது.
வரலட்சுமி அதிரடி வில்லியாகவும் சமுத்திரக்கனி அதிரடி வில்லனாகவும் நடித்துள்ள இப்படம் 50வது நாளை சக்சஸ் புல்லாக நெருங்கி கொண்டிருக்கிறது.









