---Advertisement---

ரங்கீலா 25ம் ஆண்டுவிழா- நேரலையில் கலந்துரையாடிய பிரபலங்கள்

Published on: September 19, 2020
---Advertisement---

ரங்கீலா திரைப்படம் கடந்த 1995ம் ஆண்டு வெளியானது. ஹிந்தி, தமிழ், மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரும் ஹிட் ஆனது.

இப்படத்துக்கு இசையமைத்தவர் ஏ.ஆர் ரஹ்மான். இப்படத்தின் இயக்குனர் ராம்கோபால் வர்மா.

இப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா,  இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், நடிகர் அமீர்கான் உள்ளிட்டவர்கள் இப்பட 25வது ஆண்டு நிகழ்ச்சிக்காக ஒரு நேரலையில் கலந்து கொண்டனர் அதை இயக்குனர் ராம்கோபால் வர்மா பகிர்ந்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க