பிரபல தமிழ் திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஆச்சார்யா டெண்டல் மருத்துவமனைக்கு நேற்று காலை விசிட் அடித்துள்ளார்.
ரஜினியை சந்தித்த டாக்டர்கள் இருவர் அவர் எளிமையான மனிதர் எளிய வெள்ளை நிற குர்தாவில் அவர் வந்திருந்தார். அவரை சந்தித்தில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளனர்.
"Simply a Superstar"
Acharya Dental is quivering with excitement “ #Rajini sir is coming” is the hushed whisper
And so it was
On a sunny Wednesday morning,
I meet Mr.#Rajinikanth He arrives exactly on time for his appointment, dressed in a simple white churidar kurta pic.twitter.com/qLVFJBLMVa— KarthickPrabhakaran (@KarthiPrabha23) August 11, 2021







