புத்தம் புது காலை விடியாதா என்ற ஐந்து தொகுப்புகளை கொண்ட படத்தை ஐந்து இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.அமேசான் ப்ரைம் வெளியிட இருக்கும் இப்படத்தின் டீசர் இதோ.
இப்படம் ஜனவரி 14 பொங்கலுக்கு வெளியாகிறது.

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.