---Advertisement---

என் பேர சேர்க்கலையா பிரேம்ஜி அமரனின் கேள்விக்கு நக்கல் பதில் அளித்த சிவகார்த்திகேயன்

Published on: November 25, 2021
---Advertisement---

இன்று மாநாடு படம் ரிலீஸ் ஆகியுள்ளது.இந்த படம் பயங்கர சக்ஸஸ் ஆகி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் குறை சொல்லும் அளவு பெரிய குறைகள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு வாழ்த்து சொல்லி நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் பங்கு பெற்றவர்கள் பெயரை மென் சன் செய்து டுவிட் செய்திருக்கிறார்.

இதை பார்த்த பிரேம்ஜி அமரன் சார் அப்போ நான் இல்லையா என் பெயர் இல்லை என டுவிட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த சிவா, சார் நீங்களும்  வெங்கட் பிரபு சாரும் ஒண்ணுதான்னு நெனச்சுதான் உங்க பேரை சேர்க்கல சார் இப்போ சொல்லுங்க நான் பண்ணது தப்பா என நக்கலாக பதில் அளித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic representing Ajith Kumar's strategic financial plan for Gladiators and Daredevil.

Ajith’s Gladiators: ரேசிங் டாக்குமெண்டரி மூலம் அஜித்தின் புதிய மாஸ்டர் பிளான்!: ‘கிளாடியேட்டர்ஸ்’ லாபத்தைக் கொண்டு ‘டேர்டெவில்’ படத்தைத் தயாரிக்கத் திட்டம் – லேட்டஸ்ட் சினிமா பஸ்!

ரஜினிகாந்த் போஸ்டருக்கு மகா சிவராத்திரி பூஜை சர்ச்சை

நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு மகா சிவராத்திரி பூஜை: இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம் - மாணவிக்கு கிடைத்த 7 ஆண்டுகால நீதி.

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம்: தேர்வு மிஸ்ஸான மாணவிக்கு 7 ஆண்டு போராட்டத்திற்குப் பின் நீதி!

விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் கேமியோ காட்சி.

லோகேஷ் கனகராஜ் நடிப்பு! ‘ஜன நாயகன்’ படத்தில் பரபரப்பு அப்டேட்!

மங்காத்தா திரையிடலில் பறக்கவிடப்பட்ட தவெக கொடி மற்றும் ரசிகர் தாக்குதல்

தவெக கொடி ஏற்றிய ரசிகர் மீது தாக்குதல்: மோசமான வன்முறை!

பார்த்திபன் மற்றும் சீதா புகைப்படங்கள் - மீண்டும் இணைவது குறித்த வதந்திகள் மற்றும் விளக்கம்.

“மனைவி ஸ்தானம் அவருக்கு மட்டும் தான்!” பார்த்திபன் – சீதா மீண்டும் இணைகிறார்களா? வைரலாகும் பின்னணி!