விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சென்னையின் கானா பாடல்களை பாடி கலக்கியவர் பூவையர். அதில் வெற்றி பெற்றவுடன் இவருக்கு பட வாய்ப்புகளும் அதிகம் தேடிவந்ததால் இவர் மிகவும் பிரபலமானார்.
அதுவும் இளையதளபதி விஜய்யுடன் சர்கார் மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தார்.
மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் அதிக காட்சிகளில் நடித்தார். இப்படி பல படங்களில் கலக்கி வரும் பூவையர் பிரசாந்த் நடிக்க தியாகராஜன் இயக்கும் அந்தகான் படத்திலும் நடிக்கிறார்.
இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
#Poovaiyar on Frame in #StaarMovies @actorprashanth *ing @actorthiagaraja Dir #Andhagan @SimranbaggaOffc @thondankani @PriyaAnand #RaviYadhav #SenthilRaghavan #Karthik @iYogiBabu #KSRavikumar @utharamenon5 #Oorvasi @manobalam @vanithavijayku1 #Leelasamsamson @onlynikil pic.twitter.com/H1G0r8HWaE
— Nikil Murukan (@onlynikil) April 13, 2021








