பிரசாந்தின் புதிய படத்தில் பூவையர்

poovaiyar

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சென்னையின் கானா பாடல்களை பாடி கலக்கியவர் பூவையர். அதில் வெற்றி பெற்றவுடன் இவருக்கு பட வாய்ப்புகளும் அதிகம் தேடிவந்ததால் இவர் மிகவும் பிரபலமானார். அதுவும் இளையதளபதி விஜய்யுடன் …

Read more