---Advertisement---

ஒற்றைக்காலுடன் நடிக்கும் பிரபுதேவா

Published on: August 13, 2021
---Advertisement---

18 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் பிரபுதேவா. ஒரு கட்டத்தில் பிரபு தேவா டான்ஸ்மாஸ்டராக இருந்து நடிகராக மாறி இயக்குனராகவும் மாறினார். தமிழில் மட்டுமல்ல ஹிந்தியிலும் பெரிய இயக்குனரானார்.

இந்த நிலையில் பிரபுதேவா பொய்க்கால் குதிரை என்ற படத்தில் நடிக்கிறார். இதே பெயரில் 1983ம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரு படம் வந்திருக்கிறது.

அதே பெயரில் இப்போது பொய்க்கால் குதிரை படம் தயாராகி வருகிறது.

இப்படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் படங்களை இயக்கியவர் ஆவார்.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் நாயகியாக நடிக்கிறார். பிரபு தேவா இப்படத்தில் ஒற்றைக்காலுடன் நடிப்பதுதான் விசேஷம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!