இன்ஸ்டாகிராமில் வெளியானது தல அஜித்தின் நோவா லைஃப்ஸ்பேஸ் விளம்பரம்! வைரலாகும் வீடியோ!
பல ஆண்டுகளுக்குப் பிறகு விளம்பரத்தில் நடித்துள்ள அஜித் குமாரின் நோவா லைஃப்ஸ்பேஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு விளம்பரத்தில் நடித்துள்ள அஜித் குமாரின் நோவா லைஃப்ஸ்பேஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
கொல்கத்தாவில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் மணிரத்னம் படத்தின் கதை குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் புதிய படமான ‘டேர்டெவில்’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உச்சக்கட்ட உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சிவகார்த்திகேயனின் விளம்பரத்தில் பேசப்படும் ஏடிஎம் (ATM) வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் மற்றும் அதன் பின்னணி குறித்து இங்கே காணலாம்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க நடிகர் தனுஷ் நோ சொல்லிவிட்டதாகக் கூறப்படும் தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமா வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘வாரணாசி’ படத்தின் முக்கிய சண்டைக்காட்சிகள் மற்றும் 80% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக எஸ்.எஸ். ராஜமௌலி உறுதிப்படுத்தியுள்ளார்.
தன் சினிமா வாழ்க்கையின் 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் பணிபுரியவுள்ளார்.
தங்களது 20வது திருமண நாளைக் கொண்டாடும் சூர்யா மற்றும் ஜோதிகா, திரையுலகில் மீண்டும் இணைவது குறித்தும், தங்களது சமீபத்திய படங்களின் வெற்றிகள் குறித்தும் மனம் திறந்துள்ளனர்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ள நடிகர் கிருஷ்ணாவின் 25வது படமான ‘மர்டர் இன் டவுன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான சோதனைகளையும், இணையதள கசிவுகளையும் எதிர்கொண்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், விரைவில் 300 கோடி ரூபாய் வசூல் சாதனையை நெருங்குகிறது.