Vetri Kodi Kattu: “அந்த சீன் எடுக்கும்போது அழுதுட்டேன்..” மனோரமா ஆச்சியைப் பார்த்து உருகிய இயக்குநர் சேரன் – என்ன நடந்தது?

Director Cheran sharing his emotional experience while filming a scene with actress Manorama in Vetri Kodi Kattu.

‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை மனோரமாவின் தத்ரூபமான நடிப்பைக் கண்டு தான் கண்கலங்கியதாக இயக்குநர் சேரன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Latha Rajinikanth: “அவர் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது..” ரஜினிக்கு நன்றி சொல்லி லதா ரஜினிகாந்த் தொடங்கிய புதிய முயற்சி!

Latha Rajinikanth speaking at the launch of Makkal Meddai in Chennai thanking Rajinikanth.

லதா ரஜினிகாந்த் தனது சமூக சேவை அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவில், தனக்கு உறுதுணையாக இருக்கும் கணவர் ரஜினிகாந்திற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

Thaai Kizhavi Box Office: 10 நாட்களில் 50 கோடி.. பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த ‘தாய் கிழவி’ – ராதிகாவின் மாஸ் கம்பேக்!

Actress Radikaa Sarathkumar posing with the team of Thaai Kizhavi movie to celebrate 50 crore box office collection.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம், 10 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து மெகா ஹிட் அடித்துள்ளது.

Nee Varuvai Ena 2: “விஜய் சார் பையன் தான் ஹீரோ..” நீ வருவாய் என 2 கதையை முடித்த ராஜகுமாரன் – ஹீரோயின் யார் தெரியுமா?

Director Rajakumaran and his daughter Iniya with Jason Sanjay in a movie update poster.

இயக்குநர் ராஜகுமாரன் தனது ‘நீ வருவாய் என’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையைத் தயார் செய்துவிட்டதாகவும், அதில் ஜேசன் சஞ்சய் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

R Parthiban: “குந்தவை பற்றி நான் பேசியது இதுதான்..” திரிஷா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பார்த்திபன் வெளியிட்ட வீடியோ!

R Parthiban speaking in his official clarification video shared on his Twitter account regarding Trisha issue.

நடிகை திரிஷா குறித்துத் தான் பேசிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறி, இயக்குநர் பார்த்திபன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vikram Bhatt on Vijay-Trisha: “அவர்களுக்குக் காதலிக்க உரிமை உண்டு..” விஜய் – திரிஷா விவகாரத்தில் விக்ரம் பட் அதிரடி ஆதரவு!

Bollywood director Vikram Bhatt sharing a social media post supporting Thalapathy Vijay and Trisha Krishnan after his release from jail.

நடிகர் விஜய் மற்றும் திரிஷா இடையிலான காதல் வதந்திகள் குறித்துப் பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட், “அவர்களுக்குக் காதலிக்கவும் வாழவும் உரிமை உண்டு” என ஆதரவாகப் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா வெளியிட்ட அறிவு பட அப்டேட்: உறியடி விஜய் குமார் இணையும் புதிய கூட்டணி

Actor Surya releases the first look poster of the Tamil movie Arivu starring actor Vijay Kumar.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவு திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார். சத்யா சிவா இயக்கத்தில் விஜய் குமார் நடிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய ரொமாண்டிக் காமெடி படம்: ருக்மிணி வசந்த் கதாநாயகியாக ஒப்பந்தம்

Actor Dhruv Vikram and actress Rukmini Vasanth pair up for a new movie under Mythri Movie Makers.

இயக்குனர் தீபக் ரெட்டி இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் மற்றும் ருக்மிணி வசந்த் இணையும் புதிய திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Gangubai Kathiawadi: 49 விருதுகளை வாரிக்குவித்த ஆலியா பட் படம்.. காதலனால் விற்கப்பட்ட பெண்ணின் உண்மை கதை!

Actress Alia Bhatt as Gangubai Kathiawadi in her iconic white saree pose from the movie.

மும்பை காமாத்திபுரத்தை ஆண்ட கங்குபாயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் சர்வதேச அளவில் 49 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

நடிகர் பரத்தின் காளிதாஸ் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஏப்ரல் 3 முதல் திரையரங்குகளில் வெளியீடு

Official release date announcement poster of actor Bharath starring in investigative thriller movie Kaalidas 2.

2019-ம் ஆண்டு வெளியான வெற்றித் திரைப்படமான காளிதாஸின் தொடர்ச்சியான காளிதாஸ் 2 படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 3, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.