Aaranya Kaandam Re-Release: தியேட்டர்களில் மீண்டும் கர்ஜிக்க வரும் சிங்கம்.. ஆரண்ய காண்டம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Official poster of Thiagarajan Kumararaja's cult classic movie Aaranya Kaandam featuring Jackie Shroff and Ravi Krishna.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கேங்க்ஸ்டர் திரைப்படங்களில் ஒன்றான ‘ஆரண்ய காண்டம்’ நீண்ட இடைவேளைக்குப் பிறகு மார்ச் 13 அன்று மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது.

நடிகை திரிஷா பரபரப்பு அறிக்கை: மேடையில் பேசிய கருத்துகளுக்கு சமூக வலைதளத்தில் நேரடி பதில்

Official social media response statement from actress Trisha regarding recent stage comments by actor Parthiban.

சமீபத்திய விருது வழங்கும் விழாவில் நடிகர் பார்த்திபன் தன்னைப்பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு நடிகை திரிஷாதிரிஷா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

Kenatha Kanom OTT: கிணறு தோண்டப்போய் கிடைத்த டைனோசர்? யோகி பாபுவின் ‘கிணத்தைக் காணோம்’ ஓடிடி ரிலீஸ் ரகசியம்!

Actor Yogi Babu and the village residents digging a well in the movie Kenatha Kanom, trending for its OTT update.

யோகி பாபுவின் ‘கிணத்தைக் காணோம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே அதன் ஓடிடி தளம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Patriot Update: மம்மூட்டி – மோகன்லால் மோதும் ‘பேட்ரியாட்’.. மகளிர் தின ஸ்பெஷலாக இணைந்த ரேவதி – ரிலீஸ் தேதி இதோ!

Actress Revathy in her official character poster from the 2026 Malayalam movie Patriot.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் ‘பேட்ரியாட்’ திரைப்படத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருடன் இணைந்து நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Parthiban on Vijay-Trisha: “குந்தவையை வீட்டிற்குள்ளேயே வைக்க வேண்டும்..” திருமண வரவேற்பு ஜோடி குறித்து பார்த்திபன் அதிரடி கமெண்ட்!

Actor-Director Parthiban commenting on Vijay and Trisha Krishnan attending a wedding reception together in Chennai

தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் திரிஷா ஜோடியாகக் கலந்துகொண்டது சர்ச்சையான நிலையில், இயக்குநர் பார்த்திபன் இதுகுறித்துத் தனது பாணியில் கிண்டலாகப் பேசியுள்ளார்.

தளபதி விஜய்யின் பெருந்தன்மை: வில்லு படப்பிடிப்பில் நண்பனுக்காக விஜய் செய்த நெகிழ்ச்சி காரியம்!

Actor Vijay and Sriman together during the production of their movie Villu directed by Prabhu Deva.

வில்லு படப்பிடிப்பின் போது ஒரே ஒரு லைஃப் ஜாக்கெட் மட்டுமே இருந்த நிலையில், அதனைத் தனது நண்பன் ஸ்ரீமனுக்குக் கொடுத்துப் பாதுகாத்த நடிகர் விஜய்யின் செயல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Motherhood is a Choice: “எனக்கு குழந்தை வேண்டாம்..” தாய்மை குறித்து வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட அதிரடி ஸ்டேட்மென்ட்!

Actress Varalaxmi Sarathkumar sharing her views on motherhood and parenting in a 2026 interview.

“நான் என் தங்கைக்குத் தாய், என் நாய்க்குத் தாய்..” எனத் தாய்மைக்கு ஒரு புதிய இலக்கணத்தை வகுத்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

Suriya 50 Update: மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 50-வது படம்? கோலிவுட்டையே அதிர வைக்கும் மெகா கூட்டணி!

Actor Suriya and Director Mari Selvaraj likely to collaborate for Suriya's 50th film under V Creations.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தனது 50-வது மைல்கல் திரைப்படத்திற்காக இயக்குனர் மாரி செல்வராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

STR’s Launch Powers ‘Youth’: 2 Million Views கடந்து யூடியூப்பில் மாஸ் காட்டும் கென் கருணாஸின் ‘யூத்’ டிரெய்லர்!

Ken Karunaas school-boy avatar in Youth movie trailer which crossed 2 million views on YouTube.

மார்ச் 19 அன்று வெளியாகவுள்ள ‘யூத்’ படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் TR வெளியிட, தற்போது அது 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

Kadhal Reset Repeat Movie Review: மீண்டும் ஒரு ‘ஹாரிஸ்’ மேஜிக்.. ஏ.எல். விஜய்யின் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ ரசிகர்களைக் கவர்ந்ததா?

A romantic scene from A.L. Vijay's movie Kadhal Reset Repeat featuring the lead pair.

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) வெளியான ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம், காதலையும் உளவியல் ரீதியான சிக்கல்களையும் நகைச்சுவை கலந்து சொல்லும் ஒரு புதிய முயற்சி.