மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் தாழ்வு மனப்பான்மையால் வில்லனாகும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அஜ்மல். அந்த படத்தின் கதாபாத்திரம் நன்றாக பேசப்பட்டது. அதற்கு பிறகு பல படங்களில் நடித்தாலும் போதிய வாய்ப்புகள் சரியான கதாபாத்திரங்கள் அஜ்மலுக்கு அமையவில்லை.
தற்போது நயன் தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தில் அஜ்மல் சைக்கோ கில்லராக நடித்துள்ளார் அதனால் அஜ்மல் மீண்டும் பலரால் பேசப்படுகிறார்.
இந்த உற்சாகத்தில் இருக்கும் அஜ்மல் புதிய போட்டோ ஷூட் எல்லாம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்.
#Ajmal Latest Photoshoot Stills!@actor_ajmal
📸 @GK_Photographyy
Styled by @Indu_IG@SathishwaranPRO pic.twitter.com/CKOkoOHURM— Behindwoods (@behindwoods) August 22, 2021







